ஓட்டு கேட்டு வராதீர்கள் அடிப்படை வசதிகள் கோரி பேரூராட்சி மக்கள் வினோத போராட்டம்;
பொ.மல்லாபுரம் பகுதியில் பரபரப்பு தர்மபுரி மாவட்டம்பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், அடிப்படை வசதிகளைச் செய்து தராத அதிகாரிகளைக் கண்டித்து, பொதுமக்கள் “ஓட்டு கேட்டு வர…