ஆதனூரில் ராகுல்காந்தியின் பிறந்த நாள் விழா- மாணவர்களுக்கு பேனா நோட்டு வழங்கல்
பேராவூரணி – ஜூன் 20.தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆதனூர் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ரா.ராகுல்காந்தியின் 56 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு…