மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் மீனவர்களுடன் கருத்துக் கேட்புக் கூட்டம்
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சரபேந்திர ராஜன்பட்டினம் ஊராட்சி மனோராவில், கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்க பணிகள் துவங்கப்பட உள்ளது. இதையொட்டி, மீனவர்கள், மீனவர்…