கண்களை துணியால் கட்டி 40 நிமிடங்கள் சிலம்பம், கராத்தே: தஞ்சையில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், ஆக. 9:தஞ்சை பாரத் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில்…