புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா-சமூக செயற்பாட்டாளருக்கு பாராட்டு!
பெரம்பலூர் பொதிகை தமிழ் செம்மொழி பேரவை, புவியின் பொன்னி நதி சங்கமம் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா திருச்சி ஸ்ரீ மத்வ சபா கட்டிடவளாகத்தில் நடைபெற்றது. அறக்கட்டளை…