பரம்பரை சித்த வைத்தியர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள (RSNP) ஆர் எஸ் என் பி சான்றிதழை மீண்டும் வழங்கவேண்டும்
கடலூர்,மாவட்டம்வடலூர் தனியார் திருமண மண்டபத்தில் 48வது அகில இந்திய சித்த வைத்திய மாநாடு நடைபெற்றது. பொது செயலாளர் கருணாமூர்த்தி தலைமை தாங்கினார், மாநிலத் தலைவர்பாஸ்கரன் முன்னிலையிலும் நடைபெற்றது.…