கடனை செலுத்தியும் நிலத்தை திரும்பி ஒப்படைக்காத வங்கி முன்பு உண்ணாவிரதம் போராட்டம் இருக்க அனுமதி கோரி முதியவர் துறையூர் போலீசில் மனு
துறையூர் ஆக-21திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொமரகவுண்டர் மகன் செல்லமுத்து(85).இவர் கடந்த 23.09.2009 அன்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்தின்…