அதிமுக ஆட்சி வரும் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு- முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பேட்டி
கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.கரூர் வெண்ணைமலை கோயில் இனாம் நில பிரச்சனை உள்ளது. அறநிலையத்துறை இதுவரை 7…