இராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் இரத்ததான முகாம்- கலைமாமணி முனைவர் வி.முத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டமும், கல்லூரி ஆர்.ஆர்.சி அமைப்பும், தெள்ளாறு ஆரம்ப சுகாதார நிலையமும்…