என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் இந்திய அரசுக்கு ₹360 கோடி இடைக்கால பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் என்எல்சி இந்தியா நிறுவனம் சார்பில் இந்திய அரசுக்கு ₹360 கோடி இடைக்கால பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது! மத்திய அமைச்சரிடம் காசோலையை நேரில் வழங்கினார்…