கட்சியை விட்டு நீக்கியதால் தான் நான் முதல்வர் ஜோசப் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தேன்-சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் பேட்டி
மன்னார்குடி., மே.19திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மன்னார்குடி சட்டமன்ற அலுவலகத்தை சட்டமன்ற உறுப்பினர் எஸ் காமராஜ் திறந்து வைத்தார் .அதன் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது கடந்த 10ம்…