அதிமுக மாநில இலக்கிய அணித் தலைவராக முன்னாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் கோ. விசயராகவன் நியமனம்
கல்பாக்கம், ஆக. 22: அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, கட்சியின் மாநில இலக்கிய அணித் தலைவராக திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியம், குப்பம்…