டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தூத்துக்குடியிலிருந்து 3 கப்பல்களில் நிவாரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்
டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தூத்துக்குடியிலிருந்து 3 கப்பல்களில் நிவாரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து அனுப்பி வைத்தாா். தூத்துக்குடி டிட்வா புயலால் கடுமையான பாதிப்புக்குள்ளான இலங்கைக்கு…