அலங்காநல்லூரில் விசிக சார்பில் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை புதிய பொறுப்பாளர்கள் நியமனம்
அலங்காநல்லூர்ஜூன் 16- மதுரைமாவட்டம் அலங்காநல்லூர்கேட்கடை தனியார் மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இளஞ்சிறுத்தைஎழுச்சி பாசறையின் புதியபொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில்இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாநில…