வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் தை பொங்கல் திருநாளை சந்தோஷமாக…