தென்காசி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்.
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 20 தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 20 தென்காசி மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா புழக்கத்தை முற்றிலும் தடுக்கும் விதமாக தென்காசி மாவட்ட காவல்…
அரியலூர், ஜூன் 20,அரியலூர் மாவட்டம் வல்லம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக் கடையை (டாஸ்மாக்) அகற்றக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால்…
செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில் செங்கல்பட்டு மாவட்ட பொறுப்பு…
செய்தியாளர் வெங்கடேசன் நெமிலியில் தமிழக முதல்வர் பிறந்த நாள் விழாவில் நிர்வாகிகள் ரத்ததானம் : ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டம் நெமிலி வடக்கு ஒன்றிய பொறுப்பாளர், இளையராஜா தலைமையில்…
தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சியில் வாரந்தோறும் 2 நாள் தெருநாய்களுக்கு கருத்தடை சிகிச்சை முகாம் நடைபெறும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் அணி நிர்வாகிகள் ஆலோசணைக் கூட்டம்.. கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வழக்கறிஞர்கள் அணி செயலாளரும்,முன்னாள் அரசு வழக்கறிஞர்…
திருவண்ணாமலை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் மூலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி நல்லவன்பாளையம், மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் காவல்…
மன்னார்குடி. ஜூன். 20திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள தட்டாங்கோவில் கிராமத்தில் முள்ளியார் தலைப்பில் தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை சார்பில் திருவாரூர் வடிநிலக் கோட்டகம் மேற்பார்வையில் இயக்கும் அணை…
சர்வதேச யோகா தின விழா வெங்கடாசலபுரம் ஆர்எஸ்கே பள்ளி சார்பில் துறையூரில் யோகா விழிப்புணர்வு பேரணி துறையூர் ஜீன் -21திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம்…
பேராவூரணி – ஜூன் 20.தஞ்சை மாவட்டம், பேராவூரணி வட்டம், ஆதனூர் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவர் ரா.ராகுல்காந்தியின் 56 வது பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு…
கோவை பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் உதவி – பெண் சமூக ஆர்வலரின் நெகிழ்ச்சி செயல் ! கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதியில் உள்ள கோபனாரி…
டேக்வாண்டோ மாநில போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவச காப்பீடு வசதி; மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் கல்பாக்கம் ஜூன் 20செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் டேக்வாண்டோ ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன்…
கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கே பி சகாதேவன் மகன் திருமண நிச்சயதார்த்த விழா கல்பாக்கம் ஜூன் 20செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சி மன்ற…
கோவையில் ஒரு ரூபாய்க்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை தெய்வேந்திரன் நாடார் அறக்கட்டளையினர் தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.. இந்நிலையில் ஆர். தெய்வேந்திரன் நாடார் அவர்களின் 16-வது நினைவு…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ராஜகோபுரம் முன்பாக வணிக வளாகம் கட்ட முந்தைய திமுக அரசு நிதி ஒதுக்கியது. அப்போதைய திமுக அமைச்சர் எ.வா வேலு அவர்கள் அடிக்கல்…
மதுரையில் கொட்டும் மழையில் மத்திய அரசுக்கு எதிராக சி.பி.எம் கண்டன ஆர்ப்பாட்டம். விலைவாசி உயர்வு, 100 நாள் வேலைத் திட்டம், தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்புகளை…
மன்னார்குடி., ஜூன்.20 இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற மக்களவையின் எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இந்திய தேசிய…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின்முதலாமாண்டு பட்ட வகுப்புகள் துவக்க விழா- 2026-2027 கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…
கோவையில், டாடா குழுமத்தின் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான நகை விற்பனை பிராண்டான தனிஷ்க், தனது பிரத்யேக இயற்கை வைர நகைகள் கண்காட்சி நடைபெறுகிறது . உயர்தர…
கோவை தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் பாலியல் ரீதியான தொல்லைகள் அதிகரித்து வருவதாகவும் கூறிப்அதனை கண்டிக்கும் விதமாக கோவை உக்கடம் பகுதியில்…
மதுரை தெப்பக்குளம் தியாகராசர் நன்முறை மேனிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறையின் வழி காட்டுதலின்படி போதைப்பொருள் ஒழிப்பு மன்றத்தின் சார்பாக 10,11,12 வகுப்பு மாணவர் களுக்கான விழிப்புணர்வு…
நிஷாந்த் மனைவிக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் பெருமாள் சாமி. தூத்துக்குடி குரூஸ்பரத்தைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் கப்பலில் பணியாற்றி…
துறையூரில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா-காங்கிரஸ் கமிட்டியினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் துறையூர் ஜூன்-19திருச்சி மாவட்டம் துறையூரில் இன்று காங்கிரஸ் கமிட்டி சார்பில் அண்ணா சிலை…
கரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் ஆக்கிரமிப்பாளர்கள் என அறநிலையத்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில் நீதிமன்றம் அளித்த நோட்டீஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பிய…
துறையூர் ஜூன்-19திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலரும் முசிறி சார் ஆட்சியருமான சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் 1435 ஆம்…
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கோவைபுதூரில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள் ஐநூறுக்கும் மேற்பட்டோர்…
தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து தமிழக அலுவலர் ஆசிரியர் வெற்றிச் சங்கத்தின் மாநில பொது செயலாளர் சுந்தர வளவன் அறிக்கை தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு…
கூடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் தனியார் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், நிரந்தர சம்பளம் வழங்கப்படாமல் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் வந்தனா கார்க், அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோவிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்வதற்கு மேற்கொ வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் செய்தார். திருவண்ணாமலைவேங்கிக்கால்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தை எடுத்த சின்னபுத்தூர் அருகே வெறி நாய்கள் கடித்து சுமார் எட்டு ச் லட்சம் மதிப்பிலான 50 ஆடுகள் பலி. சம்பவ இடத்திற்கு…
அம்மணம்பாக்கம் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவி செங்கல்பட்டு எம்.எல் ஏ வழங்கினார் கல்பாக்கம் ஜூன் 19–செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்,குமிழி ஊராட்சி. அம்மணம்பாக்கம் கிராமத்தில், தமிழக வெற்றிக்…
கோயம்புத்தூர்:கோவை பி.எஸ்.ஜி ஹெல்த் சயின்சஸ் கல்வி நிறுவனங்கள் (PSG Health Sciences Institutions) சார்பில் போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பான ‘கோட் கிளப் 2026’ (COAD CLUB –…
இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து கீர்த்தி சக்ரா விருது பெற்ற வீரர் லான்ஸ் நாயக் என்ற அ.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு தேனி மாவட்டம் கம்பம் நாலந்தா இன்னோவேஷன் பள்ளியின்…
தேனி மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு தேனி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த ஏ. ஏடிசன் ராணிப்பேட்டை மாவட்ட செய்தி…
நாகப்பட்டினம் மாவட்டம்: திருக்குவளை வட்டம்: தெற்கு வெளி கிராமத்தில் தொடர்ச்சியாக குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய தவறிய ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திருக்குவளை…
திருவெற்றியூர். ஜூன். 19 மணலி, மண்டல குழு கூட்டம் தலைவர் ஏ வி ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது மண்டலக்குழு அலுவலர் செந்தில் குமரன் செயற்பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர்…
கும்பகோணத்தை தலைமை இடமாகக் கொண்டும் திருவையாறு கிளை நிறுவனமாக கொண்டும் செயல்பட்டு வரும் வீனஸ் கல்வி நிறுவனம் ஏழை எளிய மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் 30 ஆண்டுகளுக்கு…
மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பரபரப்பு! அங்கன்வாடி மையம் கட்டக்கோரி தரையில் அமர்ந்து கவுன்சிலர் போராட்டம் “84வது வார்டுக்கு நீதியேப்போது?” – மாமன்றத்தை புறக்கணித்து அதிரடி போராட்டத்தில் ஈடுபட்ட…
திருமருகல் சுற்று வட்டாரத்தில் மழை – விவசாயிகள் மகிழ்ச்சி நாகப்பட்டனம்:- ஜீன், 18 திருமருகல் சுற்று வட்டாரத்தில் இடியுடன் மழையும்,சில இடங்களில் மிதமான மழையும்,லேசான இடியுடன் கூடிய…
கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி இளைஞர் மன்றம் சார்பில் கீர்த்தி சக்ரா விருது பெற்றவருக்கு வாழ்த்து தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமய கவுண்டன்பட்டியைச் சேர்ந்த 34…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டம். தாராபுரம். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நந்தவனம் பாளையம் கிராமத்திற்கு உட்பட்ட ஆத்திகாடு கிராமத்தில்…
கோவை: நீட் தேர்வுக்கு எதிராக தவெக அரசு போராட்டம் மேற்கொள்ளும் பட்சத்தில் திமுக ஒத்துழைப்பும் இருக்கும் என திமுகவின் மாணவரணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கோவையில்…
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் இலுப்பத்தோப்புத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காத்தாயி அம்மன் கோவிலில் அறநிலையத்துறையினர் திடீரென உள்ளே புகுந்து உண்டியல் வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா…
தமிழக வெற்றி கழகத்தில் போட்டியிட்ட எழில் கேத்தரின் வாக்களித்த பொது மக்களுக்குநன்றி தெரிவிப்பு. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக…
கோவை மத்திய ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை ;வளாகத்தில் நின்று இருந்த சொகுசு கார்கள், இடைத்தரகர்களின் வாகனங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர…
திருவாரூர்., ஜூன். 17 திருவாரூர் நகரின் மையப் பகுதியான விஜயபுரம் கடைத்தெரு பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர் மின்விளக்கு கோபுரம் அமைக்கப்பட்டது.…
கோட்டூர்., ஜூன்.17திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே விக்ரபாண்டியம் ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகளுக்கான உழவர் வயல் தின விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…
திருவாரூர்., ஜூன். 17 திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே செருகுடி பகுதியை சேர்ந்தவர் சத்தியா(32). கடந்த 2017ல் காவலர் பயிற்சி முடித்த இவர், தற்போது பேரளம் காவல்…
கடைக்கு சீல் வைப்பு; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!! மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மோகிஷன் என்பவர் 30வருடங்களாக சில்லறை மற்றும் மொத்த ஆட்டு இறைச்சி…
மதுரையில் கெட்டுப்போன ஆட்டு இறைச்சி 1,200 கிலோ பறிமுதல்! கடைக்கு சீல் வைப்பு; உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை!! மதுரை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் மோகிஷன்…
கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்திற்கு வந்த கோவை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள், முதல்வர் விஜய் படத்துடன், முன்னாள் முதல்வர் ஸ்டாலின்…
நாகப்பட்டினம்,ஜூன்.17-மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக் காததால் விவசாய பணிகள் தொடங்கப்படாமல் விளைநிலங்கள் தரிசாக கிடக்கிறது. 3 போகம் நெல் சாகுபடிநாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் டெல்டா…
மாமன்ற வளாகத்திற்குள் வாக்குவாதம்” ; கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் படம் வைக்கப்பட்டதால் சலசலப்பு – தி.மு.க – காங்கிரஸ் கவுன்சிலர்கள் நேருக்கு நேர் மோதி…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் தேசிய உலகளாவிய மனிதநேய அமைதி கூட்டமைப்பு மற்றும் போலீஸ் பப்ளிக் ரிலேஷன்ஷிப் சார்பில் தேசிய தலைவர் டாக்டர் சரவணன் நல்லாசியோடு போக்குவரத்து விழிப்புணர்வு…
திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் திருத்தணி கோ ஹரி…
ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மு.ரா. அரவிந்தன் ஆணைக்கிணங்க தருமபுரி மாவட்டத்தின் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மெயின் ரோடு,…
துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் நடத்தும் அலுவலரும் முசிறி சார் ஆட்சியருமான சுஷ்ரீ சுவாங்கி குந்தியா தலைமையில் 1435 ஆம்…
கோவை மசக்காளிபாளையத்தில் உள்ள ஹர்ஷா மஹாலில் தமிழக வெற்றிக்கழகத்தின் கோவை கிழக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் மாற்றுக்கட்சியினர் இணையும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. தமிழக வெற்றி…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராஹிம் தென்காசி, ஜூன் 17 செங்கோட்டையில் அமைந்துள்ள இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீர வாஞ்சிநாதன் நினைவு 115 ஆவது தினத்தை முன்னிட்டு,…
கரூர் செய்தியாளர் மரியான் பாபுகரூர் அப்போலோ மருத்துவமனையின் இமாலய சாதனை.. மரணத்தின் பிடியில் இருந்து மீண்ட தந்தை; இரண்டு பெண் குழந்தைகளின் கண்ணீரைத் துடைத்த ‘கடவுள்’ மருத்துவர்!“தலைக்காயங்களில்…
நாகை அருகே பயணிகள் நிழலகம் அமைத்துதர அப்பகுதி மக்கள் கோரிக்கை: நாகப்பட்டினம் மாவட்டம், ஜுன் :- 17 நாகைமாவட்டம் திருமருகல் அடுத்து ஆதினகுடியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடத்தில் புதிய சார் பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும்: தாராபுரம் ஜமாபந்தி நிகழ்ச்சியில் தமாகா கோரிக்கை. தாராபுரம் அருகே குண்டடத்தில் புதிய சார்பதிவாளர்…
திருவாரூர்., ஜூன். 16 திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அனைத்தும் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ்…
தஞ்சாவூர்., ஜூன்.16 தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி ஆர் பாண்டியன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது… தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக்…
கோவை மதங்களைக் கடந்த மாண்பு ! கயிலாயப் பயணம் முடித்து திரும்பிய பேரூர் அடிகளாருக்கு ‘பல்சமய நல்லுறவு இயக்கத்தினர்’ நெகிழ்ச்சி வரவேற்பு !! கோவை மண்ணின் சமய…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர் மலைக்கு செல்லும் பாரம்பரிய பொதுவழித்தடத்தை மாற்றக் கூடாது: பொதுமக்கள் மற்றும் ஊதியூர் மலை பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல். தாராபுரம். திருப்பூர் மாவட்டம்,…
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் அண்ணா திமுக உள்ளிட்ட பல்வேறு மாற்று கட்சிகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்து விலகி தமிழக வெற்றி…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துறைசார்ந்த கலந்தாய்வு கூட்டம். தாராபுரம். திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று துறைசார்ந்த கலந்தாய்வு…
வேப்பூர் ஜுன் 16 தமிழக அரசு பள்ளியில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் பகுதி நேர ஓவிய…
தமிழ் மதுரை அறக்கட்டளையின் தமிழ் மதுரை சங்கப்பலகை சார்பில் ஜூன் 16.06.26 அன்று இணைய வழி நேரலையில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி இயற்கை யாருடையது எனும் தலைப்பில்…
அலங்காநல்லூர்.ஜுன்.16 – மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் வட்டாரத்தில் தனிச்சியம் கிராமத்தில் நெற்பயிர்களில்ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த விஞ்ஞானிகள் விரிவாக்கப் பணியாளர்கள் விவசாயிகள் இணைப்பினை வலுப்படுத்தும் முகாம் 16.06.2026ம்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் வருவாய் தீர்வாய அலுவலர் வந்தனா கார்க், அவர்கள் போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1435-ஆம் பசலி வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) உட்பிரிவு பட்டா…
நாகப்பட்டினம்,ஜூன்.16-நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் காரையூர் கிராமத்தில் ஆயுதம் காத்த அம்மன், சீதாளதேவி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாந்திர திருவிழா கடந்த 12 ஆம் தேதி…
பொதுமக்கள் புகார். விரைந்து சென்று இடத்தை பார்வையிட்டார். உடனடி நடவடிக்கை. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று முடிந்து முன்பு நகராட்சியாக இருந்த வார்டுகள்…
கம்பம் நகரில் ஹஜ் புனித பயணம் சென்று வந்த அரசு ஒப்பந்ததாரருக்கு வாழ்த்து இஸ்லாமிய மக்களின் புனித பயணமான ஹஜ் புனித பயணம் சென்று வந்த கம்பம்…
ரூ.1,300 கோடி கடனுதவி வழங்கப்பட்டது கோவையில் இந்தியன் வங்கியின் கோவை கள பொது மேலாளர் அலுவலகம் சார்பில் மெகா சில்லரை, விவசாய மற்றும் (MSME) சிறு குறு…
கம்பம் அருகே சுருளி அருவிப் பகுதியில் எம் எல் ஏ தலைமையில் தூய்மை பணி தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி இயற்கை எழில்…
காயல் பட்டிணம் ஜீன் 16 இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் மாவட்டம். கும்மிடிபூண்டி…
தேசிய அளவில் முதலாவது யூத் ஓபன் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் செங்கல்பட்டு மாவட்ட பள்ளி மாணவர்கள் 13 பதக்கம் வென்று சாதனை கல்பாக்கம் ஜூன் 16-தேசிய அளவில்…
கோவை:தமிழக முதலமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான மாண்புமிகு விஜய் அவர்களின் 52-வது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகவும், அவர் அமைத்த “சிங்கப்பெண்கள் அதிரடிப்படைக்கு” நன்றி செலுத்தும் விதமாகவும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் வேங்கி பாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி மான் உயிரிழப்பு. குண்டடம் அருகே,அடையாள தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் ஒன்று…
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயம் அருகே பார் உரிமையாளருக்கு கத்திக் குத்து: 4 பேர் கைது. காங்கயம் அருகே, தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில், பார் உரிமையாளரைத்…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 15 தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள கண்ணு புலிமெட்டு இயற்கை சூழ்ந்த எழில் மிகு பகுதியாகும் இந்த நீர்த்தேக்கம்…
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 374 கோரிக்கை மனுக்கள் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்…
கம்பம் அருகே காமய கவுண்டன் பட்டி கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு இ48 லட்சம் ரூபாய்க்கான காசோலை முதலமைச்சர் வழங்கினார் தேனி மாவட்டம் கம்பம்…
… இஸ்லாமிய சிறைவாசிகள் வழக்குகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தி, சக்திசேனா இந்து மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் அன்புமாரி, கோவை…
மாவட்ட செய்தியாளர் முகம்மது இப்ராகிம் தென்காசி ஜூன் 15 – தென்காசி மாவட்டம்தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகம் அமைந்துள்ள சிவந்தி நகர் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற…
திருவாரூர்., தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் அவசர ஆலோசனைக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில…
மாணவரை தாக்கியதாக குற்றம்சாட்டப்படும் ஆசிரியர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் தனியார் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் குற்றம்சாட்டி, பாதிக்கப்பட்ட…
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி அமாவாசை ஊஞ்சல் தாலாட்டு வைபவம் மற்றும் சிறப்பு பூஜைகள் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூல…
கோவை குனியமுத்தூர்:தமிழக முதல்வர் விஜய் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுங்கலை கலைஞர் (Miniature Artist) குனியமுத்தூர் UMT ராஜா அவர்கள் தனது அசாத்திய…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் முதியோர்களுக்கு…
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சேந்தமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 2025-26 ஆம் கல்வியாண்டு பள்ளியில் நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத்-தோவில் முதல்…
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே புதியதாக தொடங்கப்பட்ட “ஜம்கோ மளிகை மொத்த வியாபார நிறுவனம்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிறுவனத்தை சிரவை ஆதினம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள்…
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் வந்தனா கார்க் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி உதவி…
திருமண விழாக்கால சீசனை முன்னிட்டு,கோவையில் பிரேமம் நிறுவனம் சார்பில் ‘பிரேமம்- கல்யாண வைபோகம் என்ற பிரத்யேக திருமண புடவைகள் கண்காட்சி துவங்கியது. கோவை அவினாசி சாலையில் உள்ள…