திருமருகல் அருகே ஆற்றில் சடலமாக ஒருவர் மீட்பு-காவல்துறையினர் விசாரணை
நாகப்பட்டினம்,நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடி திருமலைராஜன் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக திட்டச்சேரி காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த…