தூத்துக்குடி தலித் இளைஞர் படுகொலையை கண்டித்து பெரியகுளத்தில் வி. சி.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம் பெரியகுளம் வட கரை பழைய பேருந்து நிலைய வளாகப்பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தூத்துக்குடி…