மதுரை தெப்பக்குளம், தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியின் 69-வது ஆண்டு விழா
மதுரை தெப்பக்குளம், தியாகராசர் நன்முறை மேனிலைப் பள்ளியின் 69-வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.விழா இறை வாழ்த்துடன் துவங்கியது.பள்ளித் தாளாளர் வள்ளிஇராமசாமி வழிகாட்டப் பள்ளி செயல்பட்டு…