முத்துப்பேட்டை அருகே சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லாத அவலம்- இறந்தவர் உடலை சாலையில் வைத்து சிபிஎம் தலைமையில் போராட்டம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம், ஓவரூர் ஊராட்சிகளுக்கு உட்பட்ட வெள்ளைக்குளத்தாங்கரை. இங்கு வசிக்கும் பட்டியலின மக்களுக்கான சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லை. இது தொடர்பாக கடந்த 2024…