தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி
தூத்துக்குடி அரசினா் பாலிடெக்னிக்னில் மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரவிசந்திரன் தலைமை வகித்தாா். கல்லூாி முதல்வா் முத்துராஜா வரவேற்புரையாற்றினாா். 301 பேருக்கு மடிக்கணினி வழங்கி…