கோவை ஸ்டேன்ஸ் பள்ளியின் 164-வதுஆண்டு விழா கோலாகல கொண்டாட்டம்
கோவைகோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ-&இந்தியன் மேல்நிலைப் பள்ளி, தனது நீண்டகாலக் கல்விப் பாரம்பரியம் மற்றும் மாணவர்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்தும் வகையில் தனது 164-வது ஆண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடியது.…