போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியில் மகளிர் தின விழா
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் கார்டமம் பிளாண்டர்ஸ் அசோசியேஷன் கல்லூரியில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் மற்றும் தொடர்பாளர் ஆர் புருஷோத்தமன் தலைமை…