வாடியூர் தூய திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் கண் திறந்த ஆலயத்தின் 113வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் வாடியூர் தூய திருமுழுக்கு யோவான் மற்றும் இயேசுவின் கண் திறந்த ஆலயத்தின் 113வது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவிற்கு பங்குத்தந்தை அருட்திரு லியோ…