மதுரையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி- கலெக்டர் பிரவீன் குமார் தொடங்கி வைத்தார்
சாக்ஸ் எம்.ஏ.வி.எம். எம். என்ஜினீயரிங் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் மற்றும் நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் “வாக்காளர் விழிப்புணர்வு பேரணி” நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மதுரை மாவட்ட கலெக்டர்…