புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம்
போச்சம்பள்ளி அடுத்த பாப்பாரப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட புளியம்பட்டி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில்…