777 தீக்குச்சிகளில் உருவான உலகநாயகன் – சூப்பர் ஸ்டார் மிரட்டல் சிற்பம்! கோவை கலைஞர் UMT ராஜாவின் அசத்தல் படைப்பு
கோவை, குனியமுத்தூர்:இந்தியத் திரையுலகின் இரு பெரும் துருவங்களான உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடிக்கும் புதிய படத்தின்…