தாராபுரத்தில் தேமுதிக திமுகவில் இணைப்பு அண்ணா சிலை முன்பு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரத்தில் தேமுதிக நிர்வாகிகள் திமுகவில் இணைப்புஅண்ணா சிலை முன்பு இனிப்பு வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாட்டம். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய முற்போக்கு…