ஓடும் இருசக்கர வாகனத்தில் ஓவியம்: கோவையில் 100% தேர்தல் விழிப்புணர்வு
கோவை:தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், வாக்காளர் விழிப்புணர்வில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர் ஒருவர் புதிய சிகரத்தைத் தொட்டுள்ளார். கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரபல…