தாம்பரம் அருகே கோவில் குளத்தில் நான்கு அடி முதலை உலா வருவதால் அப்பகுதி மக்கள் அச்சம்
சென்னை தாம்பரம் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிவன் கோவில் உள்ளது,இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்,இந்த கோவிலுக்கு சொந்தமான…