புதுவைத் தமிழ்ச்சங்கத் தேர்தல் முனைவர் வி.முத்து 6-வது முறையாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்..!
புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் 2026 – 2029 ஆம் ஆண்டிற்க்கான தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் செயல்பாட்டு…