போக்சோ வழக்கில் தந்தை- மகன் தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை
சென்னை தண்டையார்பேட்டையில் 15 வயதுடைய பெற்ற மகளை சீரழித்த தந்தை, சகோதரனுக்கு தலா 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து திருவள்ளுர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை தண்டையார்பேட்டையில்…