திருவொற்றியூரில் தேர்தல் நடத்தை விதிமீறல் கட்சி சின்னம்- விதிமீறல் என வழக்குப்பதிவு
சென்னை திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட 7 வது வார்டு இந்திரா நகர் பேசின் ரோடு, எம்ஜிஆர் சாலை பகுதியில் அனுமதியில்லாமல் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரிவாள், சுத்தியல், நட்சத்திரம்…