மக்கள் அதிகாரம் தேர்தல் அறிக்கையை தமிழக வெற்றி கழகம் திருடிவிட்டது-நிர்வாகிகள் குற்றச்சாட்டு
பரமத்தி வேலூரில் சவுத் இந்தியன் ரெசிடென்சி ஹோட்டலில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நாங்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையான மக்கள் அதிகாரம் தேர்தல் அறிக்கையை தமிழக வெற்றி கழகம்…