திருமண ஊர்வலத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்-மணமகன் ஊர்வலத்தில் இளைஞர்கள் எழுப்பிய விழிப்புணர்வு கோஷங்கள் – பொதுமக்கள் வரவேற்பு
கூத்தாநல்லூர்., ஆக.24 திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடைபெற்ற திருமண நிக்காஹ் நிகழ்ச்சியில், மணமகன் ஊர்வலத்தின்போது போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக இளைஞர்கள் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிய சம்பவம் பொதுமக்களின்…