கல்குவாரிகள், கிரஷர்களுக்கு தடை கோரி ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகே உள்ள செட்டிகுறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களால் விவசாயம், கால்நடைகள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, அவற்றின்…