மதுராந்தகம் அருகே தமிழக வெற்றி கழகத்தில்இணையும் விழா வரவேற்பு விளம்பர பேனர்கள் கிழிப்பு.
செங்கல்பட்டு மாவட்டம் நாளை மாலை மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலை பகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் அதிமுகவில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றுபதவி ராஜினாமா…