ஆசிய சதுரங்கப் போட்டியில் 4 பதக்கங்கள்- திருப்பத்தூர் வீராங்கனை யாஷினிக்குப் பாராட்டு

திருப்பத்தூர்: ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற திருப்பத்தூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை யாஷினிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. பன்னாட்டு…

மதுரை ஓம் டியூஷன் சென்டரின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கோலாகலக் கொண்டாட்டம்!

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் சாலையில் அமைந்துள்ள ஓம் டியூஷன் சென்டரின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஓம் டியூஷன் சென்டரின்…

மேட்டுப்பாளையத்தில் நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை திறப்பு!

மேட்டுப்பாளையத்தில் நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை திறப்பு! மின்சார மூன்று சக்கர வாகன விற்பனையை விரிவுபடுத்தும் வகையில், நவ்ரங் நிறுவனத்தின் புதிய…

கம்பம் பள்ளத்தாக்கு விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றக்கூடாது கம்பம் எம்எல்ஏ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் விளைநிலங்களை வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றுவதைத் தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம்…

சாலை ஆக்கிரமிப்பை அகற்றி மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் மனு!

நாமக்கல், அக். 27: குமாரபாளையம் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பாட்டுச் சாலையை மீட்டுத் தர வலியுறுத்தி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மதுபாலனிடம் மனு அளித்தனர்.…

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்- அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

கோவை தேனியில் சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளில் 4 பேர் கைது – பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து சிறைத்துறை டிஜிபி தலைமையில் ஆய்வு: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி……

மேட்டூரில் தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி!

மேட்டூர், அக்டோபர் 27, சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோய் பரவுவதைத் தடுக்கவும் மாநகராட்சி ஊழியர்கள் தெருநாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு…

வடலூரில் தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறு – பண்ருட்டி சாலையில் கடும் நெரிசல் – பொதுமக்கள் அவதி!

வடலூர், அக். 27: கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில், கிருஷ்ணா பேக்கரி எதிரில் தனியார் பேருந்துகள் டைமிங் பிரச்சினை காரணமாக சாலையில் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொள்ளும்…

ஈரோட்டில் காங்கிரஸ் எழுச்சி – 5 மாவட்டங்கள் இணைந்து நடத்திய “வாக்கை காப்போம் தேசத்தை காப்போம்” நிகழ்ச்சி.!

ஈரோடு:ஈரோடு மாநகர், ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய 5 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இணைந்து “வாக்கை காப்போம் தேசத்தை காப்போம்”…

வடலூரில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்பு

வடலூர், அக்.27: கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள…

கண்ணன்ஸ் காபி நிறுவனத்தின் தீபாவளி கொண்டாட்டம்: பணியாளர்களுக்குப் பாராட்டு

கண்ணன்ஸ் காபி நிறுவனத்தின் தீபாவளி 2026 கொண்டாட்டம், நிறுவனப் பணியாளர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பல ஆண்டுகளாகப் பங்களித்து வரும் பணியாளர்களைக் கவுரவித்ததுடன், சமூகப்…

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா சோத்துப்பாறை அணை மற்றும் இதன் அருகில் உள்ள அகமது ஊராட்சி பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கன மழையாக தொடர்ந்து பெய்து…

அரியலூர் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையம் முப்பெரும் விழா

அரியலூர் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்த நாள் விழா முன்னாள் ஜனாதிபதி ஏபிஜெ அப்துல்கலாம்…

வன வேங்கை கட்சி சார்பில் குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

வன வேங்கை கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு நாமக்கல், அக். 26: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட…

கதிரவன் மரணத்திற்கு நீதி வேண்டும் – மேயர் ஜெகன் வலியுறுத்தல்

தூத்துக்குடி: போல்டன்புரம் முதலாவது தெருவைச் சேர்ந்த கதிரவன், தனியார் நிதி நிறுவனம் மூலம் கார் வாங்கி 20 மாதங்கள் தவணை செலுத்திய நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக…

செல்வபுரம் பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில்மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் முன்னிலையில் நேரில் ஆய்வு. கோவை மாநகராட்சி 80-வது வார்டுக்கு…

சவூதியில் நிறைவேற்றப்படும் தலைவெட்டு மரண தண்டனையை தொடர்ந்து எதிர்ப்பேன்: மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சித் தலைவர் காயல் அப்பாஸ் அறிக்கை!

காயல்பட்டினம், அக். 26: சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்படும் தலைவெட்டு மரண தண்டனையைக் கண்டித்து தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், இதனால் ஏற்படும் விமர்சனங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளத் தயாராக…

தேனி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 337 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வ. சிவ கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களிடமிருந்து 337 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.…

கோவையில் ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிடியூட் சார்பில் ஆடை அலங்கார அணிவகுப்பு

கோவை காந்திபுரம், பகுதியில் செயல்பட்டு வரும் , ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிடியூட் சார்பாக , பெண்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் நோக்கில்ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்று…

அரசு மானிய விலையில் அடுக்குமாடி குடியிருப்புகள்-பயனாளிகள் தேர்வு முகாம்-தொடங்கி வைத்த கம்பம் எம் எல் ஏ

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அப்பிபட்டி, கோம்பை சிக்காட்சியம்மன் கோவில் மேடு, கம்பம் உத்தமபுரம், கூடலூர் தமணம்பட்டி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட…

கோவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமுமுகவினர் துரித களப்பணி: மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பாராட்டு!

கோவை: கோவை மாநகரில் சுமார் நான்கு மணி நேரம் இடைவிடாமல் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்களும் வாகன…

ராயல் கேர் மருத்துவமனையில் நவீன மகப்பேறு மையம் தொடக்கம்!

நீரில் பிரசவிக்கும் வசதி, வலியற்ற பிரசவ சிகிச்சை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ‘ராயல் கிரேடில்’ மகப்பேறு மையம் – சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் திறந்து வைத்தார்.…

மேச்சேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மேச்சேரி: சேலம் மாவட்டம், மேச்சேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடகிழக்குப்…

முதியோர் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேராவூரணி, அக். 26: தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அடைக்கல மாதா கல்லூரி சமூகப் பணித்துறை சார்பில், நகர்ப்புற மக்களுக்கான முதியோர் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி டிஎம்எஸ்எஸ்எஸ்…

காணாமல் போன குழந்தைகளை விரைந்து மீட்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

அரியலூர்: தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும், காணாமல் போன அனைத்து குழந்தைகளையும் விரைந்து கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேமுதிக…

தனியார் இடங்களில் குப்பை கொட்டப்படுவதாக புகார்: அரூரில் சட்டமன்ற உறுப்பினர் வி. சம்பத்குமார் ஆய்வு

தர்மபுரி மாவட்டம், அரூர்: அரூர் நகராட்சியில் குப்பைகளை முறையாகக் கொட்டுவதற்கு உரிய இடத்தைத் தேர்வு செய்யாமல், தனியார் இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால்…

அரியலூர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கண் சிகிச்சை முகாம்

அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் வாசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் அரியலூர் பிஎன்எம் திருமண மண்டபத்தில் நடந்தது அலுவலர்…

மணவாள நகர் கங்கை நாத சுவாமி திருக்கோயிலில் அன்னாபிஷேகம்- அன்னதான நிகழ்ச்சி!

திருவள்ளூர், மணவாள நகர்: திருவள்ளூர் மாவட்டம், ஒண்டிக்குப்பம், மணவாள நகர் பகுதியில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் மணவாள நகர் கிளையின் கீழ் அமைந்துள்ள அருள்மிகு…

செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

தென்காசி அக்டோபர் 26 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் தென்காசி மாவட்ட செயற்குழு மாவட்ட தலை வர் அப்துல் ஸலாம் தலை மையில்…

தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா!

கடையநல்லூர், அக். 26: தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம், மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ அருகே அமைக்கப்பட்டுள்ளது.…

நவமால்காப்பேரி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் – 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!

விழுப்புரம்: புதுவை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், நவமால்காப்பேரியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் – விசாலாட்சி அம்மன் திருக்கோயிலில் நேற்று மாலை சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்…

செண்பகபுதூரில் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்!

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை சார்பில், செண்பகபுதூர் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள்…

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க இலக்கியச் சந்திப்புக் கூட்டம்!

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க இலக்கியச் சந்திப்புக் கூட்டம் திருச்சி கலையரங்கம் குளிர்மைஅரங்கில் நடைபெற்றது.திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்புத் தலைவர் அரிமா, செளமா. இராஜரெத்தினம் தலைமை…

திருச்சி முத்தமிழ்ச் சங்கம் சார்பில், புத்தக வெளியீட்டு விழா

திருச்சி முத்தமிழ்ச் சங்கம் சார்பில், திருச்சிராப்பள்ளி மாவட்ட இலக்கிய அமைப்புகள் வரலாறு புத்தக வெளியீட்டு விழா மற்றும் கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா பட்டிமன்றம்திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க குளிர்மை…

கொடுவாயில் சிறப்பாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், கொடுவாய் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 110-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கலந்து…

போச்சம்பள்ளி அருகே 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹3 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை-4 பேர் கொண்ட கும்பல் கைது

போச்சம்பள்ளி அருகே துணிச்சலான கொள்ளை: 63 நாட்களுக்குப் பின் சிசிடிவி தடயங்களை வைத்து 4 பேர் கொண்ட கும்பல் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பூட்டிய…

கழிவு மீன் நிறுவனங்களை மூடக்கோரி கொட்டும் மனழயில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் மூன்று கழிவுமின் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன…

கோவையில் அஸ்வதா டிவிஎஸ் புதிய ஷோரூம் துவக்க விழா

கோவை திருச்சி சாலை சுங்கம் பகுதியில் அஸ்வதா டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம் மற்றும் நவீன சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.அஸ்வதா டிவிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக…

கடலில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்: அனிபால் கென்னடி வலியுறுத்தல்!

வடகிழக்குப் பருவமழை பாதிப்புகளிலிருந்து மக்களைக் காக்க போர்க்கால நடவடிக்கை தேவை எனவும் கோரிக்கை புதுச்சேரி: புதுச்சேரி கடல் பகுதியில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கட்டுப்படுத்தவும், வடகிழக்குப்…

அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் வெற்றி நிச்சயம் மற்றும் நிர்மான் அமைப்புடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. கல்வி…

பிஎஸ்ஜி சர்வதன மேல்நிலைப்பள்ளி நிறுவன நாள் விழா 2026

​ பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கலை அரங்கத்தில் பிஎஸ்ஜி சர்வதன மேல்நிலைப்பள்ளியின் நிறுவன நாள் விழா 2026 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்வி மற்றும்…

கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகள் அனுமதி

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் ரெட் அலர்ட் காரணமாக இரவு 10 மணி முதல் மூடப்பட்டிருந்த பழனி – கொடைக்கானல் மலைப்பாதை தற்போது…

கோவையில் மூத்த குடிமக்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில், மூத்த குடிமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடையே அன்பு, புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதையை…

பூம்புகார் மீனவ கிராமத்தில் ஸ்ரீ தயாள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவ கிராமத்தில் ஸ்ரீ தயாள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா திரளான பக்தர்கள் பங்கேற்று…

திருமணிக்கூடம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருமணிக்கூடம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி…

சீர்காழி இட்லி கடைக்காரரிடம் உலோக சிலைகள், பிஸ்டல், தோட்டாக்கள் பறிமுதல்- கணவன் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி இட்லி கடைக்காரரிடம் உலோக சிலைகள், பிஸ்டல், தோட்டாக்கள் பறிமுதல்- கணவன் மனைவி உள்ளிட்ட மூவர் கைது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையே காணாமல் போய்விட்டது-முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி, அக். 24-சட்டம்-ஒழுங்கு சீர்கேடால் தமிழகம் முற்றிலும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது. தவெக வழங்குவது ஆட்சியா… க்ரைம் த்ரில்லர் படமா? என கேட்கும் அளவுக்கு குற்றச்சம்பவங்கள்…

அரியலூர் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில மற்றும் கட்சி பொறுப்பாளர்களை பொய் வழக்கு போட்டு கைது செய்யும் தமிழக அரசை கண்டித்து…

ராஜகிரி தான் ஸ்ரீ உபையதுல்லா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் 33வது ஆண்டு விழா

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரி தான்ஸ்ரீ உபையதுல்லா மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் ஆர்.நூர் முகமது தலைமை…

கோவிந்தநல்லூர்அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்

பாபநாசம் செய்தியாளர்ஆர்.தீனதயாளன் பாபநாசம் அருகே கோவிந்தநல்லூர் கிராமத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களும், அரசு பள்ளிக்கு இலவச இருக்கைகளும் வழங்கிய கோரமண்டல் இன்டர்நேஷனல்…

சரவணம்பட்டியில் 9.54 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயற்சி: ஓய்வுபெற்ற நீதிபதி கணேசன் குற்றச்சாட்டு!

ஏழை மக்களின் நில உரிமையைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல் கோவை: சரவணம்பட்டி பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் வாங்கிய 9.54…

கோவையில் ஒரே மேடையில் 36 பேர் எழுதிய புத்தகங்கள் வெளியீடு!

கோவையில் நடைபெற்ற ‘பெரிதினும் பெரிது கேள் – 2026’ தொழில்முனைவோர் மாநாட்டில், முதல் முறையாகப் புத்தகம் எழுதிய 36 பேர் தாங்கள் எழுதிய புத்தகங்களை ஒரே மேடையில்…

பசும்பொன்னில் தேவரின் 64 வது குருபூஜையையொட்டி அமைச்சர்கள் ஆய்வு

முதுகுளத்தூர் செய்தியாளர்ஆர்.செந்தில்குமார் இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் நடைபெறவுள்ள தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து அமைச்சர்கள் நிர்மல்குமார், மதன்…

ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கலைக்கல்லூரியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு துவக்க விழா:-

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கலைக்கல்லூரியில் 32 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு தமிழ்நாடு அறிவியல்…

முதலமைச்சர் விளையாட்டு போட்டி- குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வெண்கலம் பதக்கம் வென்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

ராணிப்பேட்டை செய்தியாளர் வெங்கடேசன் தமிழகத்தில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் அரக்கோணம் கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி, மாணவன் ரிஷிகேசன் குத்துச்சண்டை பிரிவில் (85-90 கிலோ…

திருமுல்லைவாசலில் அதிகாரிகளுக்கு அமைச்சர் வெங்கட்ரமணன் எச்சரிக்கை!

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி வேலை செய்ய விருப்பமில்லை என்றால் இடமாற்றம் செய்திடுங்கள்” – சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் அதிகாரிகளுக்கு அமைச்சர் வெங்கட்ரமணன் எச்சரிக்கை! மயிலாடுதுறை மாவட்டம்…

வீரராகவபுரத்தில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் – வேளாண் கல்லூரி மாணவிகள் நாற்று நடவு செய்து விழிப்புணர்வு

பேராவூரணி, அக். 24: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள வீரராகவபுரம் கிராமத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண்மை அறிவியல் கல்லூரியின் இறுதியாண்டு மாணவிகள் விவசாயிகளுடன் கலந்துரையாடி, வேளாண்மையின்…

கொடைக்கானல் அடுக்கம் பகுதியில் மழையால் சேதமான சாலை- பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக கொடைக்கானல் – அடுக்கம் – பெரியகுளம் மலைச்சாலையில் ஆங்காங்கே மண் சரிவு மற்றும் சாலை அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.இதனைத் தொடர்ந்து…

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு கிலோ 30 ரூபாய்க்கு சன்னரக அரிசி-அமைச்சர் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் நியாய விலைக் கடையில்பொதுமக்களுக்கு ஒரு கிலோ சன்னரக அரிசி 30 ரூபாய்க்கு…

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் கணவன், மனைவி, மகன் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழப்பு

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ஜலேந்திரன் (58), அவரது மனைவி மலர்ச்செல்வி(48)மகன் அதிகுணன் (23).இந்நிலையில்…

காவல்துறைக்கு ருபாய் 5 கோடி பணதுக்கும் சம்பந்தமே இல்லை-தனியார் மருத்துவமனை பவர் ஏஜென்ட் ஆக இருக்கும் வஸ்த்தா சாவடி குமார்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், அக்- 24. தஞ்சாவூர்-வல்லம் சாலையில் உள்ள A to z மருத்துவமனையின் மற்றொரு பங்குதாரரான மருத்துவர் ராமசாமி…

புதுப்பட்டினத்தில் எஸ் எம்ஜே கேட்டரிங் சர்வீஸ் திறப்பு விழா

கல்பாக்கம் அக் 24செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் எஸ் எம் ஜே கேட்டரிங் சர்வீசஸ் மற்றும் ஸ்டால் திறப்பு விழா இன்று 24 ஆம் தேதி…

குடிநீரில் தேவையான அளவு குளோரினேஷன் செய்ய வேண்டும்- கம்பம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தேனி மாவட்டம் கம்பம் தொகுதிக்கு உட்பட்ட நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் குடிநீரில் உரிய அளவில் குளோரினேஷன் செய்து வழங்க…

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

சத்தியமங்கலம்:- பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது 56672 கன அடிக்கு மேல் நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதையொட்டி இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு…

புதுச்சேரியில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி, அக். 23: புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், வாக்காளர்…

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பரங்குன்றம் வட்டாரக்கிளையின் அமைப்பு தேர்தல் – புதிய நிர்வாகிகள் தேர்வு.

மதுரை மூட்டா அரங்கத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பரங்குன்றம் வட்டாரக்கிளையின் 15-வது அமைப்புத் தேர்தலை ஜோசப் ஜெயசீலன், ரீட்டா ராணி ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக செயல்பட்டு…

சாத்தூரில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா: 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று விழிப்புணர்வு பேரணி!

சாத்தூர்: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், சல்வார்பட்டியில் உள்ள மதுரை CEOA பதின்ம மேல்நிலைப் பள்ளி…

டி.எல்.ஆர். கலைக் கல்லூரியில் எதிர்காலத் திறன்கள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம்!

ராணிப்பேட்டை, அக். 24: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் அமைந்துள்ள டி.எல்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஆங்கிலத் துறை சார்பில் “கிராமப்புற வேர்களிலிருந்து எதிர்கால…

கம்பம் தொகுதியில் கண்மாய், குளங்களைத் தூர்வாரி நிலத்தடி நீர்மட்டம் உயர நடவடிக்கை கோரி மனு

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குளங்களைத் தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், பொதுமக்களுக்குத்…

தமிழ்நாட்டில் வீட்டிற்குள்ளேயே பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது- கனிமொழி எம்.பி விளாசல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரில் இன்று அதிகாலை வீடு புகுந்து மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் மேரி ரெஜிலா (39) உயிரிழந்தார். அவரது கணவர்…

கோவையில் ரெசிடென்னசி ஹோட்டலில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கேக் கலவை தயாரிக்கும் நிகழ்ச்சி

கோவை கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கோவையில் உள்ள ரெசிடென்னசி ஹோட்டலில் நடைபெற்ற கேக் கலவை தயாரிக்கும் நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட மாடர்ன் மங்கைகள் பங்கேற்று 1000 கிலோ…

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் உலக உடற்காயத் தடுப்பு தின உறுதிமொழி

அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் உலக உடற்காயத் தடுப்புதின உறுதிமொழி மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி அவர்கள் தலைமையில் ஏற்கப்பட்டது முதல்வர் சி குமரன் அவசர மருத்துவ…

மூளைச்சாவு அடைந்த பெண் 8 உடல் உறுப்புகள் தானம்

பேராவூரணி, அக்.23- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, புனல்வாசல் கிராமத்தில் நெகிழ்ச்சியான நிகழ்வு ஒன்று நடந்தேறியுள்ளது. மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகளை அவரது குடும்பத்தினர் தானமாக…

மதுரையில் ஆதித்தமிழர் பேரவையின் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகை திறப்பு விழா!

மதுரை: மதுரை தெற்கு மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில், ஆதித்தமிழர் பேரவையின் புதுப்பிக்கப்பட்ட பெயர் பலகையைப் பேரவையின் நிறுவனர் தலைவர் அதியமான் திறந்து வைத்தார். இந்நிகழ்வில்,…

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரையில்ஆயுதக் கண்காட்சி

மதுரையில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு ஆயுதப் படை வளாக அலுவலகத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதக் கண்காட்சி நடந்தது. இக்கண்காட்சியினை மதுரை சரக டி.ஐ.ஜி அபிநவ்…

எ.வ.வேலு எம்.எல்.ஏ.வைச் சந்தித்து வாழ்த்து பெற்ற பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள்!

திருவண்ணாமலை: தமிழ்நாடு சட்டமன்றக் கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. அவர்களை, திருவண்ணாமலை புதிய பேருந்து நிலையத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் பெண் ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள்…

திருநீர்மலை ஏரியில் மூழ்கி உயிரிழந்த 4 சிறுவர், சிறுமிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்!

தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ் தாம்பரம்: பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான தேவதர்ஷன், யுவனேஷ் மற்றும் மாணவிகள் பூஜா, குஷி ஆகிய நான்கு…

நெற்குணப்பட்டு செயின்ட் தாமஸ் மெட்ரிக் பள்ளியில் மாறுவேடப்போட்டி

கல்பாக்கம் அக் 23செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் நேற்று 22 ஆம் தேதி மாணவர்களுக்கான மாறுவேடப்…

தூத்துக்குடியில் தசரா திருவிழா-மேயா் ஜெகன் பொியசாமி பங்கேற்பு

தூத்துக்குடி தசரா திருவிழாவை முன்னிட்டு அனைத்து அம்மன்களின் சப்பர பவனியும், சங்கரராமேசுவரர் கோவில் முன்பு எதிர்சேவையும் நடைபெற்றது.தூத்துக்குடியில் உள்ள அம்மன் கோவில்களில் கடந்த 10 நாட்களாக தசரா…

மகன் பிறந்தநாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி!

வழக்கறிஞர் பரந்தாமன் குடும்பத்தினருடன் கொண்டாட்டம் மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியம், ஆணைக்குன்னம் ஊராட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் பரந்தாமன், தனது மகன் யாழினியனின் இரண்டாவது பிறந்தநாளை முன்னிட்டு,…

திண்டுக்கல் அங்கு விலாஸ் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 13-வது புத்தகத் திருவிழா

திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப்பuள்ளி மைதானத்தில்,ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ‘இஸ்ரோ ஸ்பேஸ் ஆன் வீல்ஸ் (ISRO Space on Wheels)’ பேருந்து,…

பூதிப்புரம் பேரூராட்சியில் திறந்தவெளி கிணறு அமைக்கும் பணி- மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை பூதிப்புரம் பேரூராட்சிப் பகுதி மக்களின் குடிநீர் தேவையை மேலும் பூர்த்தி செய்யும்…

மழை நீர் வடிகால் தகற்க்கப்பட்டதால் மழைநீர் தேங்கி நிற்கும் சாலைகள், பொதுமக்கள் அவதி

நாகப்பட்டினம், அக்:-22 நாகைமாவட்டம் திருமருகல் அருகே அதிமுக ஆட்சியில் நில அளவிடு செய்யாமல் பல லட்சம் செலவில் மழைநீர் வடிகால் அமைக்கபட்டது, அதற்குபிறகு வந்த திமுக ஆட்சியில்…

தொழிற்கல்வியே வேலைவாய்ப்பை உருவாக்கும்: கருத்தரங்கில் பேச்சு..!

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் எஸ்கேவி தொழிற்பயிற்சி நிலையத்தில் ‘தொழிற்கல்வியும் வேலைவாய்ப்பும்’ சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஓய்வுபெற்ற வட்டார கல்வி அலுவலர் புலவர்…

கம்பம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து 4 புதிய பஸ்கள் இயக்கி தொடங்கி வைத்த கம்பம் எம் எல் ஏ.

தேனி மாவட்டம், கம்பம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து சின்னமனூர் .அண்ணா நகர் குள்ளப்பகவுண்டன்பட்டி, காமயகவுண்டன்பட்டி வழியாக உத்தமபாளையம் மற்றும் தேவாரம் பேருந்து நிலையத்திலிருந்து போடி ஆகிய வழித்தடங்களில்…

பிஎஸ்ஜி சர்வதன மேல்நிலைப்பள்ளி நிறுவன நாள் விழா 2026- ஐந்து முன்னாள் மாணவர்களுக்குச் சிறப்பு கௌரவம்

​ பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கலை அரங்கத்தில் பிஎஸ்ஜி சர்வதன மேல்நிலைப்பள்ளியின் நிறுவன நாள் விழா 2026 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்வி மற்றும்…

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற முன்னாள் அமைச்சர் நல்லுசாமி!

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்கத்தின் தலைவராக, தமிழக அரசின் முன்னாள் வீட்டு வசதித் துறை அமைச்சர் நல்லுசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழர் மரபுகளைப்…

அரியலூர் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

அரியலூர் மாவட்ட ரெட் கிராஸ் சொசைட்டி புதிய பொறுப்பாளர்கள் தேர்வு அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டரும் ரெட் கிராஸ் அலுவல் சார் தலைவர் திருமதி…

துறையூர் சிவன் கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி நடவடிக்கை

துறையூர் சிவன் கோவில் இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துணை சபாநாயகர் ரவிசங்கர் அதிரடி நடவடிக்கை துறையூர் அக்டோபர்-22 திருச்சி மாவட்டம் துறையூரில் பழமை வாய்ந்த ஸ்ரீ…

41வது தேசிய ஜூனியர் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் 2026-காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 13 வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு

புதுச்சேரி மாநிலம் காரைக்கால், அக். 22: இந்திய அத்லெடிக்ஸ் பெடரேஷன் சார்பில், 41வது தேசிய ஜூனியர் அத்லெடிக்ஸ் சாம்பியன்ஷிப் 2026 போட்டிகள் சென்னையில் நாளை (அக். 23)…

வடகிழக்கு பருவமழை எதிரொலி மாநகராட்சி பகுதியில் கனிமொழி எம்.பி மேயா் ஜெகன் பொியசாமி பல்வேறு இடங்களில் ஆய்வு

வடகிழக்கு பருவமழை எதிரொலி மாநகராட்சி பகுதியில் கனிமொழி எம்.பி மேயா் ஜெகன் பொியசாமி பல்வேறு இடங்களில் ஆய்வு தூத்துக்குடி வடகிழக்கு பருவமழை அக் 15 ம் தேதி…

நாகூர் தர்காவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டை வழங்க அரசாணை!

S. செய்யது தாஜுல் உசேன்செய்தியாளர் நாகப்பட்டினம் மாவட்டம்: உலகப் புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவின் 470-வது ஆண்டு கந்தூரி விழா வரும் நவம்பர் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன்…

கம்பம் பகுதியில் எம்எல்ஏ ஆய்வு

தேனி மாவட்டம்,கம்பம் மெட்டு காலனியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் தாழ்வாகச் செல்லும் உயர் மின்னழுத்த மின் வயர்களால் விபத்து அபாயம் இருப்பதாகப் பொதுமக்கள் புகார்…

சத்தியமங்கலம் சிவியர் பாளையம் சீரடி சாய்பாபா கோவிலில் சிறப்பு பூஜை

சத்தியமங்கலம், சிவியர் பாளையத்தில் உள்ள சீரடி சாய்பாபா திருக்கோவிலில் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோவில் நிர்வாகத் தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்ற…

தஞ்சையில் ராஜராஜ சோழன் சதய விழா கோலாகலம்-சிவசேனா சார்பில் சிலைக்கு பிரம்மாண்ட மரியாதை

தஞ்சையில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழாவை முன்னிட்டு சிவசேனா கட்சியின் சார்பாக மாமன்னர் ராஜராஜ சோழன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.…

பொம்மிடி ரயில் நிலையத்தில் ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில் பயணிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்

ந.மணிவண்ணன் பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர் இன்று(22.10.2026)வியாழக்கிழமை பொம்மிடி ரயில் நிலையத்தில் Rail Jan Samvaad என்னும் ரயில்வே நிர்வாகம் ரயில் பயணிகள் ஒருங்கிணைப்பு கூட்டம் சேலம் ரயில்வே கோட்ட…

கொடைக்கானலில் 140-ஆசிரியர்களுக்கு காலநிலை மாற்ற பயிற்சி !

தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தின் சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கான 3 நாள் உண்டு, உறைவிட பயிற்சி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடங்கியது.திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 140 சுற்றுச்சூழல்…

போடிநாயக்கனூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்- மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் போடிநாயக்கனூர் நகராட்சிக்கு உட்பட்ட வலசை ரோடு புதூர் சந்திப்பு பகுதியில் சாலை விரிவாக்கம் தொடர்பாக…

அரியலூர் மாவட்ட பார்க்கவன் பேரவை சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா

அரியலூர் மாவட்ட பார்க்கவன் பேரவை சார்பில் மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா பிறந்தநாள்விழா சிறப்பாக கொண்டாப்பட்டது அரியலூர் செந்துறை பைபாஸ் ரோட்டில் மேடை அமைத்து அலங்கரிக்கப்பட்ட…

த.வெ.க அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழியில் தி.மு.க ஆட்சியில் வழங்கியதை தமிழக அரசின் வெற்றிபயண பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாவலரை புறக்கணிக்கும் த.வெ.க அரசை கண்டித்து மாற்றுத்திறனாளிகள்…