ஆலங்குடியில் மாற்று கட்சியினர்கள் 200-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்
ஆலங்குடி., திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தொகுதிக்கு உட்பட்ட வலங்கைமான் அருகே ஆலங்குடி பகுதியில் அதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. வலங்கைமான் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளவரசன்…