கோவை விஜிஎம் மருத்துவமனையில் அதிநவீன டிஸ்பெப்சியா சென்டர் துவக்கம்
கோவை விஜிஎம் மருத்துவமனை சார்பில் “விஜிஎம் டிஸ்பெப்சியா சென்டர்” திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நீண்டகால மேல்குடல் அறிகுறிகள், குறிப்பாக ஜீரணக்குறைபாடு தொடர்பான நோய்களை அறிவியல் அடிப்படையில்…