மேல்மங்கலம் ஊராட்சியில் ஊரக மற்றும் வேளாண் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டாரத்திற்குட்பட்ட மேல்மங்கலம் ஊராட்சியில், ஊராட்சி செயலாளர் ஆர். முருகன் முன்னிலையில், உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் இளங்கலை மாணவர்கள் மு.…