கொட்டரை நீர்த்தேக்கம் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு கள ஆய்வு செய்தார்
பெரம்பலூர்.டிச.31. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொட்டரை ஊராட்சியில் கட்டப்பட்டுள்ள கொட்டரை நீர்த்தேக்கத்தின் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குச்செல்ல ஏதுவாக பாலம் அமைத்து தர வேண்டும் என…