பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில இணைச் செயலாளராக கே. சாதிக் பாஷா நியமனம்!
கோயம்புத்தூர், மே 24: ‘பல்சமய நல்லுறவு இயக்கத்தின்’ (All Religious Affinity Movement) மாநில இணைச் செயலாளராக கே. சாதிக் பாஷா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து இயக்கத்தின் தலைவர்…