மீனாட்சி மருத்துவமனை சமூக நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் ஊக்குவிக்கும் இஃப்தார் இந்நிகழ்வில் 2000 – க்கும் அதிகமானோர் பங்கேற்பு
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ.லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், இஃப்தார் விருந்தை மீனாட்சி மருத்துவமனை ஏற்பாடு செய்து நடத்தியது. இதில் பல்வேறு பின்புலங்களைச் சேர்ந்த 2000 – க்கும்…