ராசிபுரம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர் தேர்தல் பிரச்சாரம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் என்பவர் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு…