மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என்ற விதை முன்னோர் வாக்கின்படி விவசாயி கள் ஆடி மாதத்தில்…