வல்லம் செய்யது மசூது திவான் ஒலி காட்டுப்பள்ளி வாசல் கொடி ஏற்றும் திருவிழா
தென்காசி தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்துள்ள வல்லம் காட்டுப் பகுதியில் அமைந்துள்ள செய்யது மசூது திவான் ஒலி காட்டுப்பள்ளி வாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் துவங்கியது வல்லம்…