கோவை சுங்கம் பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பள்ளி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோவை சாலை பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், கோவை சுங்கம் பகுதியில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து டிரினிட்டி பள்ளி மாணவர்கள் நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி பொதுமக்களின் கவனத்தை வெகுவாக…