குரு பஞ்சகவ்யம் தயாரிப்பு களப் பயிற்சி முகாம் – விவசாயிகள், மாணவர் மாணவிகள் திரளாக பங்கேற்று பயன் பெற்றனர்
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சேத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில், “குரு பஞ்சகவ்யம்” தயாரிக்கும் நடைமுறைப் பயிற்சி ஒன்று விவசாயிகள் மற்றும் மாணவர்–மாணவிகளுக்காக…