திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட குச்சி பள்ளி குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணிகள் தீவிரம்
நாகப்பட்டினம்,ஆக.9-திட்டச்சேரி பேரூராட்சிக்குட்பட்ட குச்சி பள்ளி குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆகாயத்தாமரை அகற்றும் பணிநாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மெயின்…